தமிழகத்தில் மேலும் 369 பேருக்கு கொரோனா

Update: 2023-04-09 14:55 GMT

தமிழகத்தில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,900 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்