210 ஆர்டர்கலிகளை திரும்பப் பெற்றது - காவல்துறை

Update: 2022-07-01 06:58 GMT

காவல்துறை அதிகாரிகலின் வீடுகளில் ஆர்டர்லியாக பணியாற்றிய 210 காவலர்கள் திரும்பபெறப்பட்டனர். சென்னை ஐகோர்ட்டின் அறிவுரையை தொடர்ந்து ஆர்டர்லிகளை திரும்பப்பெற துவங்கியது காவல்துறை. இன்னும் 150 காவலர்கள் தங்கள் காவல் பணிக்கு திரும்பவில்லை என தமிழக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்