10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது

Update: 2023-04-20 03:19 GMT

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25-ல் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்