6 ஆண்டுகளில் 10,000 என்கவுண்டர்கள்: உத்தரப்பிரதேசம் அரசு தகவல்

Update: 2023-03-17 10:16 GMT

உத்தரபிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் காவல்துறையினர் 10 ஆயிரம் முறை என்கவுண்டர்கள் நடத்தியிருப்பதாக அம்மாநில அரசு வெளியிட்ட குற்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

178 குற்றவாலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சுமார் 6000 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் ஆவண அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்