ஆர்.ஆர்.ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

Update: 2023-01-11 02:24 GMT

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. 

மேலும் செய்திகள்