சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்குக் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.