வழக்கமான சூழ்நிலை சற்று மாற்றத்துடன் காணப்படும். உத்தியோகம் பார்ப்பவர் களுக்கு, இடமாற்றமோ அல்லது புதிய வேலையில் சேர வேண்டிய நிர்ப்பந்தமோ ஏற்படலாம். தொழில் ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். நீண்ட தூரப் பயணம் லாபம் தரும். பயண விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டாம். இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.