சில வேலைகளில் முன்னேற்றமான நிலையை அடைவீர்கள். பணவரவுகள் தாமதமானாலும், சரியான நேரத்தில் கிடைத்துவிடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், பணிகளை முடிக்க அலைச்சலை சந்திப்பீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர் மூலம் முன்னேற்றம் ஏற்படலாம். குடும்பச் செலவை குறைக்க ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.