காரியங்களில் கவனம் செலுத்தி முன்னேற்றமான பலனை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள், தங்கள் பொறுப்பில் கவனமாக இருங்கள். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெறுவதற்காக பணியில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். குடும்பத்தில் பணப்பிரச்சினை தலை காட்டும். பிரிந்த சொந்தம் சேரும் வாய்ப்பு அமையும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, சுக்ரனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.