செயல்கள் சிலவற்றில் தடைகளை சந்தித்தாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில், பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமானாலும் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம். தொழில் நன்றாக நடைபெற ஓய்வின்றி உழைக்க வேண்டிய திருக்கும். கணவன் - மனைவிக்குள் பிரச்சினை இருக்கும். விட்டுக்கொடுத்து செல்லுங்கள். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யுங்கள்.