கன்னி - வார பலன்கள்

Update: 2022-07-07 20:00 GMT

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, வெளியூர் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர் சேர்க்கை உண்டு. குடும்பம் சீராக நடைபெறும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு மறையும், பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள். பெண்களின் உடல்நலனில் அக்கறை தேவை. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரியபகவா னுக்கு நெய் தீபமிட்டு வழிபடலாம்.

மேலும் செய்திகள்