கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-03-28 18:42 GMT

லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் வெற்றியைத் தேடித்தரும். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

மேலும் செய்திகள்