கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-29 19:47 GMT

செலவு இருமடங்காகும் நாள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் ஒன்று வந்து சேரலாம்.

மேலும் செய்திகள்