கன்னி - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-07-08 19:53 GMT

சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் உண்டு. தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும்.

மேலும் செய்திகள்