ரிஷபம் - வார பலன்கள்

Update: 2022-05-26 20:12 GMT

எதிர்பாராத தனவரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம், திரும்பக் கிடைக்கும். அரசியலில் நாட்டம் கொண்டவர் களுக்கு, புதிய பதவி தேடி வரும். கடந்த கால கசப்புகள் மறையும். சுபகாரியத்தை முன்னிட்டு புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் தொல்லைகள் ஏற்படும். இந்த வாரம் புதன்கிழமை, நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள்.

மேலும் செய்திகள்