குடும்ப உறுப்பினர்களிடையே மன சஞ்சலம் ஏற்படும். பெண் பிள்ளைகளின் உடல்நலம் கவலை தரலாம். எடுத்த காரியங்களில் சற்று தேக்கம் ஏற்படுவது போல தோன்றும். குடும்பத்தில் மன அமைதி நிலவ, குல தெய்வ வழிபாடு அவசியம். கணவன் - மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும், அம்பாளையும் தரிசித்து வாருங்கள்.