ரிஷபம் - வார பலன்கள்

Update: 2022-08-04 19:55 GMT

சில காரியங்களில் ஏற்படும் முடிவுகள், உங்கள் மனதுக்கு திருப்தி அளிக்காமல் போகலாம். எந்த நிலையிலும் நிதானத்தை கைவிட வேண்டாம். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகளால் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில், பணியாளர்களின் ஒத்துழைப்பு பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் பற்றி பேசி முடிக்கும் வாய்ப்பு உண்டாகும். இந்த வாரம் வெள்ளிக் கிழமை, துர்க்கைக்கு மலர் மாலை சூட்டுங்கள்.

மேலும் செய்திகள்