காரியங்கள் யாவும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரியின் விருப்பப்படி முக்கிய வேலை ஒன்றை விரைவாக செய்வீர்கள். தொழில், நல்ல வருமானம் தருவதாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பணவரவு இருந்தாலும், செலவும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.