புதிய பாதை புலப்படும் நாள். எதிர்பார்த்த காரியம் எளிதில் நடைபெறும். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பயணத்தால் பிரபல மானவர்களின் சந்திப்பு கிட்டும்.