ரிஷபம்- இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-04-25 10:04 GMT

கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள்.

மேலும் செய்திகள்