ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-04-05 19:44 GMT

உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து தருவர். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

மேலும் செய்திகள்