ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-03-09 19:41 GMT

சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தடைகள் அகலும். எதிரிகள் விலகுவர். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்புக் கிட்டும்.

மேலும் செய்திகள்