ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-09-27 19:40 GMT

வரவு திருப்தி தரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத்தட்டும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.

மேலும் செய்திகள்