ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-07-02 21:37 GMT

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

மேலும் செய்திகள்