விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-01-11 19:38 GMT

நினைத்தது நிறைவேறும் நாள். உற்றார், உறவினர்களின் உதவி கிட்டும். நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.

மேலும் செய்திகள்