விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-05-18 23:27 GMT

தேசப்பற்றும், தெய்வப்பற்றும் மேலோங்கும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமியால் லாபம் உண்டு.

மேலும் செய்திகள்