விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-05 19:43 GMT

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

மேலும் செய்திகள்