விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-02 19:46 GMT

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்தித்து மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகச் சில முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். நட்பால் நன்மை உண்டு.

மேலும் செய்திகள்