விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-10-19 19:36 GMT

வசதிகள் பெருகும் நாள். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

மேலும் செய்திகள்