தெய்வ வழிபாட்டில் திருப்தி காண வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறையலாம். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.