விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-07-20 19:50 GMT

முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவால் நன்மை கிட்டும்.

மேலும் செய்திகள்