விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-06-27 19:52 GMT

நட்பு பகையாகாமல் பார்த்து கொள்ள வேண்டிய நாள். நாணய பாதிப்பு ஏற்படலாம். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்