விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-29 20:52 GMT

நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பலன்கிட்டும்.

மேலும் செய்திகள்