உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.