தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-05-30 19:40 GMT

பிரச்சினைகள் தீரும் நாள். பிறஇனத்தாரால் பெருமை சேரும். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். புண்ணிய காரியத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மேலும் செய்திகள்