இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தொழில்வளர்ச்சிக்கு உறுதுணைபுரிவர். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.