தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-02 19:45 GMT

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்கு தாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் ெசல்வது நல்லது.

மேலும் செய்திகள்