தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-26 19:55 GMT

அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்ளுக்குப் பி்ன்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

மேலும் செய்திகள்