தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-20 19:42 GMT

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். பிரதிபலன் பார்க்காமல் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கிடைக்கும்.

மேலும் செய்திகள்