தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-07 19:38 GMT

நன்மைகள் வந்து சேரும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிச்சயித்தகாரிய மொன்றில் திடீர் மாற்றங்களை செய்ய நேரிடலாம். தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும்.

மேலும் செய்திகள்