தனுசு - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-08-19 20:11 GMT

வளர்ச்சி கூடும் நாள். தனவரவு தாராளமாக இருக்கும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். இடம் வாங்குவது சம்மந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மேலும் செய்திகள்