சில காரியங்களில் மட்டுமே திருப்தியான பலன் கிடைக்கும். சிக்கனத்தைக் கையாளுங்கள். உத்தியோகத்தில், சக ஊழியர்களின் பணியையும் மகிழ்வாக செய்து பாராட்டு பெறுவீர்கள். தொழிலில் போட்டிகளை சமாளிப்பீர்கள். குடும்ப வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். விரயங்களை சந்திக்கும் நேரம் இது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு சிவப்பு மலர் மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.