எதிலும் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகாரிகள் ஒப்படைத்த பணிகளை கவனமுடன் செய்து பாராட்டு பெறுவீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் வருமான உயர்வு ஏற்படும். குடும்பத்தில் சீரான முன்னேற்றம் காணப்படும். பெண்களுக்கு மதிப்பு கூடும். கடன் பிரச்சினையை தீர்ப்பீர்கள். இந்த வாரம் புதன்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.