மீனம் - வார பலன்கள்

Update: 2022-07-14 20:03 GMT

எதிர்பார்த்த பணவரவு இல்லாவிட்டாலும், கடன் வாங்காத அளவுக்கு வரவு இருக்கும். தொழில் புரிபவர்கள் படிப்படியாக முன்னேறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட திடீர் பயணம் உண்டாகும். நினைத்த காரியங்களை முடிக்கும் ஆற்றல் பிறக்கும். வாக்குவாதத்தால் தொல்லைகள் வரலாம். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சாத்தி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்