சச்சரவுகள் அகலும் நாள். சகோதர பாசம் கூடும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். நெடுநாளைய பிரச்சினை யொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.