யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் கவனம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.