மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-08-29 19:51 GMT

பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வியாபார விரோதம் விலகும்.

மேலும் செய்திகள்