மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2022-07-11 19:50 GMT

புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு. பண வரவு திருப்தியளிக்கும். சுபகாரிய பேச்சு முடிவாகும்.

மேலும் செய்திகள்