மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-10-09 19:51 GMT

புதிய பாதை புலப்படும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரும்.

மேலும் செய்திகள்