மீனம் - இன்றைய ராசி பலன்கள்

Update: 2023-09-30 19:32 GMT

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். நூதனபொருள் சேர்க்கை உண்டு.

மேலும் செய்திகள்